நான்தான் சட்டி. மனிதன் உருவம் கொண்ட பன்றி.( என்னை பன்றின்னு சொல்லறதுக்கு அதுங்ககிட்ட அனுமதி வாங்கிவிட்டேன்)
Weight 200 KG, Hip Size 54 inches
எனக்கு உலகில் உள்ள எல்லா கலைகளும் தெரியும். மக்களை எப்படி கொலை பண்ணரதுன்னும் தெரியும். ( ஆனா உலகில் உள்ள எல்லா பாஷைலயும் மக்கள் என்னை திட்டறாங்கரதும்
எனக்கு தெரியும்)
மனிதப் பிறவிகளிலேயே உருப்படாத ரெண்டே விஷயம், ஒன்னு நான், இன்னொன்னு என் மகன் சொம்பு
11 comments:
ஹா ஹா ஹா..
//( என்னை பன்றின்னு சொல்லறதுக்கு அதுங்ககிட்ட அனுமதி வாங்கிவிட்டேன்) //
இதுக்கெல்லாம் அனுமதி வாங்கனுமா ..?
//மனிதப் பிறவிகளிலேயே உருப்படாத ரெண்டே விஷயம், ஒன்னு நான், இன்னொன்னு என் மகன் சொம்பு//
அது எப்படிங்க ., நான் இரண்டு கிலோமீட்டர் எழுதி வரவைக்கிற சிரிப்பா சும்மா ஒரே வரில வரவச்சுட்டீங்க ... என்னால சிரிப்பா அடக்கவே முடியலை ..
@//( என்னை பன்றின்னு சொல்லறதுக்கு அதுங்ககிட்ட அனுமதி வாங்கிவிட்டேன்) //
இதுக்கெல்லாம் அனுமதி வாங்கனுமா ..?
பின்ன நீ எங்க இனமான்னு பன்னிங்க அவருகிட்ட சண்டைக்கு போயிடுச்சுன்னா?
@??????????? MA
இதுக்குதான இந்த பதிவையே போட்டேன்.
///நான்தான் சட்டி. மனிதன் உருவம் கொண்ட பன்றி.( என்னை பன்றின்னு சொல்லறதுக்கு அதுங்ககிட்ட அனுமதி வாங்கிவிட்டேன்)///
எங்கிட்டே அனுமதி வாங்குனியாலே?
@ பன்னிக்குட்டி ராம்சாமி
ன்ணா... வாங்ணா.... நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷமுங்ணா....
ஈரோட்டுகாரரே நலமா!
//வால்பையன் கூறியது...
ஈரோட்டுகாரரே நலமா!//
வாங்க பாஸ், நீங்க வந்ததுல ரொம்ப சந்தோசமா இருக்கேன்.
இந்த விசயம் மட்டும் ரீ.ஆருக்கு தெரிஞ்சா சாமியாடிடுவாறு கவனம் :-)
Nalla irukku..
கருத்துரையிடுக