தலைவர்: ஏண்டா?
தொண்டன் : பின்ன என்ன தலைவா நானும் ரொம்ப நாளா பாத்துகிட்டேஇருக்கேன் உனக்கு ஒரு மிரட்டல் கடிதம் கூட வரமாட்டிங்குது. நீயெல்லாம் ஒரு தலைவன் இதெல்லாம் ஒரு கட்சியா?
2 . தொண்டன் 1 : எதிர்கட்சிய எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ணலாம்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு.
தொண்டன் 2 : என்னாச்சு?
தொண்டன் 1 : நம்மல கூட்டணில சேத்துகாத கட்சிகளை எதிர்த்து ஆர்பாட்டம்னு அறிவிச்சு இருக்கார்.
3 . தலைவர் : (மேடையில்) எங்களை வெற்றிபெற செய்தால் உங்களுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறோம்
கீழிருந்து ஒருவன்: "மாமா அப்ப ஒரு குவாட்டர் சொல்லேன்".
தலைவர்: (!!!!!!!!????????)
4. தொண்டன் 1 : என்னது நாளைக்கு நடக்கப்போற நம்ம கட்சி ஆர்பாட்டத்த எதிர்த்து மலைவாழ் மக்கள் எல்லாம் போராட்டம் நடத்த போறாங்களா ?
தொண்டன் 2 : பின்ன இந்தாளு வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்தாத்தான "விலைவாசியை எதிர்த்து ஆர்பாட்டம்"ம்ம்கிரதுக்கு பதிலா "மலைவாசியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்" ன்னு பேட்டி குடுதிருக்கார்.
5 . தமிழ்நாட்டுல ஆளும்கட்சியாவோ இல்ல எதிர்கட்சியாவோ இருக்கனும்னா என்ன பண்ணனும்?
ஆளும்கட்சியா இருந்தா லெட்டர் எழுத தெரிஞ்சிருக்கணும் எதிர்கட்சியா இருந்தா ஆர்பாட்டம் நடத்த தெரிஞ்சிருக்கணும். குறிப்பா ரெண்டு பேத்துக்குமே கேட்ட வார்த்தை பேச தெரிஞ்சிருக்கணும்.
புடிச்சிருந்தா உங்கள் பொன்னான வாக்குகளை ஈரோட்டுக்காரனுக்கு போட்டுட்டு போங்ணா....
30 comments:
adi அடி தூளு
நீங்க நம்மூரா,எந்த ஏரியா?
பாஸ்,எப்பிக்ஸ் வார்னிங்க் தருது,சைட் ஓப்பன் பண்ணுனா,என்னன்னு பாருங்க.இண்டிலில இணைங்க
5வது ஜோக் டாப்.எல்லாமே சிரீக்க வைக்குது
இன்டலில இணைச்சு ஓட்டுப் போட்டுட்டேன்.
அசத்தல் தல .,...
//1 . தொண்டன் : தலைவா நான் கட்சியைவிட்டு விலகிக்கிறேன்
தலைவர்: ஏண்டா?
தொண்டன் : பின்ன என்ன தலைவா நானும் ரொம்ப நாளா பாத்துகிட்டேஇருக்கேன் உனக்கு ஒரு மிரட்டல் கடிதம் கூட வரமாட்டிங்குது. நீயெல்லாம் ஒரு தலைவன் இதெல்லாம் ஒரு கட்சியா? //
எனக்கெல்லாம் தினமும் ஏகப்பட்ட மிரட்டல் கடிதம் வருது. நானெல்லாம் பெரிய தலைவராகி ரொம்ப நாளாசுப்பா.
நம்ம ஊருக்கு பக்கத்துக்கு ஊருதான் நீங்கா. நல்ல இருக்கு . நடத்துங்க
///////////பின்ன என்ன தலைவா நானும் ரொம்ப நாளா பாத்துகிட்டேஇருக்கேன் உனக்கு ஒரு மிரட்டல் கடிதம் கூட வரமாட்டிங்குது. நீயெல்லாம் ஒரு தலைவன் இதெல்லாம் ஒ/ரு கட்சியா?
////////
நாளை முதல் ஆட்டோ சரியான நேரத்திற்கு உங்களை வந்து சேரும் .
கலக்குங்க
////தொண்டன் : தலைவா நான் கட்சியைவிட்டு விலகிக்கிறேன்
தலைவர்: ஏண்டா?
தொண்டன் : பின்ன என்ன தலைவா நானும் ரொம்ப நாளா பாத்துகிட்டேஇருக்கேன் உனக்கு ஒரு மிரட்டல் கடிதம் கூட வரமாட்டிங்குது. நீயெல்லாம் ஒரு தலைவன் இதெல்லாம் ஒரு கட்சியா? ////
அப்போ நான்லாம் தலைவன் ஆயிட்டேனா? அய் இது நல்லாருக்கே?
///தலைவர் : (மேடையில்) எங்களை வெற்றிபெற செய்தால் உங்களுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறோம்
கீழிருந்து ஒருவன்: "மாமா அப்ப ஒரு குவாட்டர் சொல்லேன்".
தலைவர்: (!!!!!!!!????????) ////
ஏம்பா அதுலாம் குடுத்துதானே மீட்டிங்குக்கு கூட்டிட்டு வந்தாங்க, பத்தலியா?
இன்றுதான் உங்கள் வலைப்பூவிற்கு முதல் முறையாக வருகை தருகிறேன்.... சிறப்பாக இருக்கிறது.... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...
அட டா சரியான கலக்கல்
புடிச்சிருந்தா உங்கள் பொன்னான வாக்குகளை ஈரோட்டுக்காரனுக்கு போட்டுட்டு போங்ணா....////
என்ன நீங்களும் அரசியல் வாதியா சரி ஓட்டு போட்டுட்டேன் பணம் தாங்க
@சி.பி.செந்தில்குமார்
பாஸ் நான் வீரப்பன் சத்திரம்தான். ஆனா இப்ப கோயம்புத்தூர்ல இருக்கேன்.
// 5வது ஜோக் டாப்.எல்லாமே சிரீக்க வைக்குது//
எல்லாமே உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான் பாஸ்.
@நாகராஜசோழன் MA
தேங்க்ஸ் தலிவா. நேத்து நெட் ரொம்ப ஸ்லோவ் அதுனாலத்தான் இன்ட்லிய மறந்துட்டேன். ஹி ஹி ஹி
//எனக்கெல்லாம் தினமும் ஏகப்பட்ட மிரட்டல் கடிதம் வருது. நானெல்லாம் பெரிய தலைவராகி ரொம்ப நாளாசுப்பா.//
அதெல்லாம் சரிதான் பல்லடம் போஸ்ட் ஆபீஸ்ல உங்கல பாத்ததா நியூஸ் வந்துச்சு?
உங்களோட மிரட்டல் கடிதத்தை நீங்களே போஸ்ட் பண்ணினா சிபிஐ புடிச்சுக்கும் எதுக்கும் உஷாரா இருங்க....
@புதிய மனிதா.
நன்றி தல
@LK
தேங்க்ஸ் பாஸ். பக்கத்துக்கு ஊரா? நீங்க எந்த ஊர் பாஸ்?
@<a href="#c6157890018696289180!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ </a>
என்னது ஆட்டோவா? இப்பவே நான் ஊரா காலி பண்ணிக்கிறேன்.
தேங்க்ஸ் பாஸ்
@பன்னிக்குட்டி ராம்சாமி
அண்ணே மிரட்டல் கடிதம் உங்களுக்கு வரணும். ஆனா நீங்க தானா எல்லாத்துக்கும் அனுபிச்சுகிட்டு இருக்கீங்க
//ஏம்பா அதுலாம் குடுத்துதானே மீட்டிங்குக்கு கூட்டிட்டு வந்தாங்க, பத்தலியா?//
அது வந்ததுக்கு சரியாபோச்சு. இவ்வளோ நேரம் அமைதியா உக்காந்து மீட்டிங்க கேட்டதுக்கு?
@philosophy prabhakaran
நன்றி தல
@சௌந்தர்
நான் பணம் எல்லாம் குடுக்கமாட்டேன்( இன்கம்டாக்ஸ் பிரச்சனை) குவாட்டர் தான் உங்களுக்கு ஓகேவா?
தொடர்ந்து கலக்குங்க தலைவா.. என் ஆதரவு உங்களுக்குதான்..
நல்ல இருக்குது மக்கா.......இன்னும் கொஞ்சம் கூடுதலா எழுதுங்க...................
All are super!
அசத்தல்
அமாவாச எல்லாமே நல்லா இருக்கு :)
நல்ல இருக்கு
உண்மைலேயே கலக்கல்ங்கோ ..!!
மேலும் வாசிக்க.... பார்க்க.........
Do Visit
மனசு ரெண்டும் புதுசு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html
ஜில் ஜில் ஜிலேபி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html
மாங்கனி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html
நாட்டு சரக்கு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html
http://www.verysadhu.blogspot.com/
கருத்துரையிடுக